நித்ரா பிரீமியம் சேவைக்காக நீங்கள் இரண்டு முறை தவறுதலாக கட்டணம் செலுத்தியிருந்தால், உங்கள் பயன்பாட்டிற்கேற்ப கணக்கிடப்பட்ட சேவையின் கட்டணத்தை தவிர்த்து, மீதமுள்ள தொகை திருப்பி தரப்படும்.
உங்கள் பணம் 7 முதல் 10 வேலை நாட்களுக்குள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
*************** நன்றி ***************